NO IRRITATING WATER MARKS
எனது நண்பரும்,ஆதமசேரிஊ.ஒ.ந.நி பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களான திரு.மோகன் அவர்களும், அவரது துணைவர் பட்டதாரி ஆசிரியை திருமதி சசிகலா மோகன் அவர்களும் இரண்டாண்டுகள் கடுமையாக உழைத்து அதன்பயனாக நமக்கு மிக நேர்த்தியான ஒரு கையேட்டினை தேசிய திறனாய்வுத் தேர்விற்காக தயாரித்து வழங்கி உள்ளனர்.
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருப்பதுவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிட மிக ஏதுவானதாகவும் அமைந்துள்ளது. மிகுந்த பொருட்செலவில் நமக்காக ஒரு கையேட்டினை தயாரித்து உள்ளார்கள்.
இக்கையேடினைப் பார்க்கும் போது அது வெறும் திறனாய்வுத்தேர்விற்காக மட்டுமே தயாரித்த தாக தெரியவில்லை மிக நேர்த்தியாக எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள உள்ள அனைத்துத் தேர்விற்காகவும் சேர்த்தே தயாரித்து உள்ளார்கள்.
இக்கையேடு அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டும்..கையேட்டினைப் பெற தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண் 9715160005.
DOWNLOAD AS SINGLE CLICK






25.01.2016



0 comments:
கருத்துரையிடுக