வானம் வசப்படும்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

🌷
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ஜனவரி 11ம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
ஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:
தேதி            பாடம்
11-1-2016        தமிழ் முதல் தாள்
12-1-2016        தமிழ் இரண்டாம் தாள்
13-1-2016        ஆங்கிலம் முதல் தாள்
14-1-2016        ஆங்கிலம் இரண்டாம் தாள்
18-1-2016        வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
19-1-2016        கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்,கணக்குப்பதிவியல் மற்றும்தணிக்கையியல் (தியரி),உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, 'நியூட்ரிசன் அன் டயாடெடிக்ஸ்', 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்',அரசியல் அறிவியல், நர்சிங்
21-1-2016        இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை, ஆட்டோ-மெக்கானிக், ஜெனரல் மசினிஸ்ட்', 'எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்', 'டிராட்ஸ்மென் சிவில்',                     'எலக்ட்ரிக்கல் மசின்ஸ் அன் அப்ளையன்சஸ்', 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி'
23-1-2016        வேதியியல், கணக்குப்பதிவியல்
25-1-2016        உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
27-1-2016        தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியல், மேம்பட்ட மொழி (தமிழ்), புள்ளியியல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
11-1-2016        தமிழ் முதல் தாள்
13-1-2016        தமிழ் இரண்டாம் தாள்
18-1-2016        ஆங்கிலம் முதல் தாள்
20-1-2016        ஆங்கிலம் இரண்டாம் தாள்
22-1-2016        கணிதம்
25-1-2016        அறிவியல்
27-1-2016        சமூக அறிவியல்

0 comments:

கருத்துரையிடுக

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு    7thPay commission - cps pension - ஓர் பார்வை.    7 pay commission பரிந்துரை விவரம்     பள்ளியின் மேற்கூரை ஓடுகள் விழுந்து புத்தகங்கள் நாசம்    வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு    7-வது ஊதியக்குழுஅறிக்கை சமர்ப்பிப்பு    மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு: குழு பரிந்துரை    இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை    பிளஸ் 2 தேர்வுக்குவிண்ணப்பிக்கலாம்    பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது    வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்    38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி    பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’    7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.    7-வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும்    7th pay commisions LEVELS AS PER THE Pay matrix tables in details    Fitment table ல் Index என்பதன் விளக்கம்     7th pay commission report    Highlights of Recommendations of Seventh Central Pay Commission - IN DETAILS    HIGHLIGHTS OF THE 7 PAY COMMISSION     FLASH NEWS : 7 th PAY COMMISSION FULL REPORT    Flash News: 7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.    பணியமைப்பு-நிதி-துறை-முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவது-விண்ணப்பங்கள் கோருவது சார்ந்து பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்...    PINDICS REGs: ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு: படிவம் நிரப்புவதற்கு உதவியாக    Annamalai University B.Ed (Distance Education) Examination Time Table for December 2015...      + Grab this Widget on krazzy.net
முழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

நன்றி..
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது!        உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.