வானம் வசப்படும்

வெள்ளி, 13 நவம்பர், 2015

Android பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பயனுள்ள தகவல்கள்.

Android பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பயனுள்ள தகவல்கள்.

தற்பொழுது கூகுளால் நிர்வகிக்கப்படும் Android இயங்குதளமானது அதிகமான ஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு இயங்குதளமாக விளங்குகிறது.

இந்த Android இயங்குதளம் பற்றி நாம் அறிய வேண்டிய பல சுவாரஷ்யமான தகவல்கள் பின்வருமாறு.

1. Android இயங்குதளமானது ஆரம்பத்திலிருந்தே Google ஆல் உருவாக்கப்பட்ட ஒரு இயங்குதளம் அல்ல. மாறாக அது 2003 ஆம் ஆண்டில் Andy Rubin என்பவரால் உருவாக்கப்பட்டது. பிறகு இதனை கூகுள் நிறுவனம் 2005 ஆண்டில் 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது.

2. Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் Smart சாதனம் HTC G1 என்பதாகும். இது 2008 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. Android இன் மிக அண்மைய பதிப்பு Android மார்ஷ்மல்லோ (Marshmallow) எனும் பதிப்பாகும். இது 2015 செப்டம்பர் 29 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.

4. Android இயங்குதளம் 2009 ஆம் ஆண்டு February மாதம் முதன்முதலாக மேம்படுத்தப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பின் பெயர் Cupcake என்பதாகும்.

5. Cupcake தொடக்கம் Marshmallow வரையான Android இன் பதிப்புக்கள் பின்வருமாறு.

Android Cupcake =====> Apr 2009
Android Donut =====> Sep 2009
Android Eclair =====> Oct 2009
Android Froyo =====> May 2010
Android Gingerbread =====> Dec 2010
Android Honeycomb =====> Feb 2011
Android Icecream Sandwich =====> Oct 2011
Android Jelly been =====> July 2012
Andoid Kitkat =====> Oct 2013
Andoid Lollipop =====> Oct 2014
Andoid Marshmallow =====> Sep 2015

6. Android பாவனையாளர்களில் 60% ஆனவர்கள் 34 வயதிற்கும் குறைந்தவர்கள் ஆகும்.

7. Android பாவனையாளர்களில் 34 சதவீதமானவர்கள் பிரதானமாக மின்னஞ்சலை நிர்வகிப்பதர்காக தமது Android சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.

8. Android சாதனம் மூலம் விளையாட்டுக்களில் (Playing Games) ஈடுபடுவதனை 21% ஆனவர்கள் பிரதானமாகக் கொண்டுள்ளனர்.

9. *#06# என்பதனை அழுத்துவதன் மூலம் Android சாதனத்தின் IMEI Number ஐ அறிந்து கொள்ளலாம்.

10. ஒவ்வொரு நாளும் 15000 இற்கும் மேற்பட்ட Android செயலிகள் உருவாக்கப்படுகின்றன.

11. 62 சதவீதமான Android செயலிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

0 comments:

கருத்துரையிடுக

ஆதார் அட்டை இல்லாத அரசு அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு    7thPay commission - cps pension - ஓர் பார்வை.    7 pay commission பரிந்துரை விவரம்     பள்ளியின் மேற்கூரை ஓடுகள் விழுந்து புத்தகங்கள் நாசம்    வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு    7-வது ஊதியக்குழுஅறிக்கை சமர்ப்பிப்பு    மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு: குழு பரிந்துரை    இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை    பிளஸ் 2 தேர்வுக்குவிண்ணப்பிக்கலாம்    பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது    வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்    38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி    பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய வினா விடை ’சிடி’    7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.    7-வது ஊதியக்குழுவில் வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும்    7th pay commisions LEVELS AS PER THE Pay matrix tables in details    Fitment table ல் Index என்பதன் விளக்கம்     7th pay commission report    Highlights of Recommendations of Seventh Central Pay Commission - IN DETAILS    HIGHLIGHTS OF THE 7 PAY COMMISSION     FLASH NEWS : 7 th PAY COMMISSION FULL REPORT    Flash News: 7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.    பணியமைப்பு-நிதி-துறை-முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவது-விண்ணப்பங்கள் கோருவது சார்ந்து பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்...    PINDICS REGs: ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு: படிவம் நிரப்புவதற்கு உதவியாக    Annamalai University B.Ed (Distance Education) Examination Time Table for December 2015...      + Grab this Widget on krazzy.net
முழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

நன்றி..
மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது!        உங்களுக்கு தெரியுமா? - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும்.